கூட்டுறவு சங்கத்தேர்தலில் நமக்கும் நமது கூட்டணிக்கும் டைரக்டர்களை பெற
போதுமான RGBக்கள் உள்ளனர் . எனவே
நாம் தமிழகத்தில் 13 டைரக்டர்களையும்
பெறுவது உறுதி. இதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் கோயாபல்ஸ் கூட்டணியினர் மீண்டும்
மீண்டும் பொய்யான தகவல்களை தருவது
தொடர்கின்றது. இடதுபக்கம் திரும்பி பார்க்ககூட தகுதி அற்றவர்கள் மதி வீனர்களும் , அவர்கள் கோயாபல்ஸ் கூட்டமும் . கமிஷன் பெறுவதற்காக கட்டிடத்துக்கு வக்காலத்து
வாங்கியது நாடறியும் , கமிஷன் தகராறில் உங்களுக்குள் கலகம் மூண்டு உங்கள் கப்பல் கவிழ்வது
நிச்சயம். தொழிலாளி வர்க்கத்தை மோதவிட்டு
இரத்தம் குடிக்கும் காட்டேறிகள் எப்பொழுதுமே நீங்கள் தான் .
சென்னையில்
தேர்தல் முடிந்த பிறகு நாராதா
நடையில் உங்கள் மதிவாணன், தோழர் பட்டாபியை மேடைக்கு மேடை
வெளுத்துக்கட்டிய கதை மாநில முழுவதும் அறியும் . பொறுத்து
இருந்து பாருங்கள் உங்கள் கனவுகள் ,
கற்பனைகள் , கண்ணாடிக்கோட்டைகள் தூள் தூள் ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக