தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 26 ஏப்ரல், 2014

அட உண்மையை பேசுறாங்க நம்புங்கோ ......


நம்மலை இன்னுமா நம்புறாங்க அய்யோ.. அய்யோ..
வாக்கு சீட்டில் 8 ம் எண்ணில் போட்டியிட்ட தோழர் தனுஷ்கோடியையே பட்டியலில்  இல்லை என்று பச்சையாக புழுகுவோரே
யார் கோயாபல்ஸ் என்பது மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
அது சரி உங்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு  ? என்ன பெயர்கள் என்பதை  என்பதை  கூட எங்கள் மாவட்ட செயலரிடம் கேட்டு தெரிந்துகொள்ளும் அளவில்தான் உங்கள் லட்சனம் இருக்கின்றது. ஊர் சிரிக்கிறது. ச்சீ . ச்சீ.. ச்சீ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக