தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

வரலாற்றில் இன்று

பிப்ரவரி 23

  • 1868 - அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் அதிபர் Andrew Johnson.
  • 1904 - 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது.
  • 1905 - ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
  • 1941 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது.
  • 1954 - Polio எனப்படும் இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக உலகிலேயே பெரிய அளவிலான தடுப்பூசி இயக்கம் அமெரிக்காவின் Pittsburg நகரில் தொடங்கியது.
  • 1997 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக