தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 20 பிப்ரவரி, 2014

வரலாற்றில் இன்று

பிப்ரவரி
20

  • 1547 - ஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
  • 1947 - லார்ட் மவுண்ட் பேட்டன் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.
  • 1962 - John Glenn என்ற அமெரிக்க விண்வெளி வீரர் Friendship 7 Mercury என்ற விண்கலத்தில் ஏறி 4 மணி நேரம் 55 நிமிடங்களில் உலகை மூன்று முறை வலம் வந்தார். அவரே உலகை முதன்முதலில் வலம் வந்தவர்.
  • 1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.
  • 1987 - அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
  • 1989 - சத்தியாகிரகப் போராட்டம் (ஈழம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக