தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 13 பிப்ரவரி, 2014

வரலாற்றில் இன்று

பிப்ரவரி  13

  • 1880 - எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார்.
  • 1914 - பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.
  • 1960 - பிரான்ஸ் வெற்றிகரமாக சகாரா பாலைவனத்தில் அணுகுண்டு சோதனையைச் செய்தது. அதன் மூலம் அது உலகின் நான்காவது அணுவல்லரசானது அதுவரை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய மூன்று மட்டுமே அணுவாற்றலைப் பெற்றிருந்தன.
  • 1975 - நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் தீ பரவியது.
  • 1976 - இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் கூடாதென்று தடை விதிக்கப்பட்டது.
  • 1996 - நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக