தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 21 செப்டம்பர், 2013

வேலைநிறுத்தம் ஆயுத்தக்கூட்டம்

 21-09-2013 அன்று வேலைநிறுத்ததிற்கு   தயார் படுத்தும் விதமாக பீளமேடு கிளையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.பீளமேடு  கிளையின் தலைவர் தோழர் .செல்வராஜ்  தலைமையில்  நடந்த வேலை நிறுத்த ஆயுத்தகூட்டத்தில், கிளைச்செயலர் தோழர் .சசிக்குமரன்  முன்னிலை வகித்தார். மாவட்டத்தலைவர் தோழர் K.சந்திரசேகரன்,  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் பீளமேடு கிளைத்தோழர். ஜான்ரோஸ் நன்றி கூறி முடித்து வைத்தார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக