தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 19 செப்டம்பர், 2013

 20-09-2013   அன்று திருப்பூரில் வேலைநிறுத்த ஆயுத்த சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும்.
இடம் :  LMR.      நேரம்  :  காலை : 09-30 மணி
சிறப்புரை :- A. பாபு ராதகிருஸ்ணன், ACS
தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க கேட்டுக்கொள்ப்படுகிறது

 19-09-2013 அன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகிகள் தினம் மற்றும் வேலைநிறுத்த ஆயுத்த கூட்டமாக பலகிளைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.துடியலூர்  கிளையில் தோழர். பாட்டையன் தலைமையில்  நடந்த வேலை நிறுத்த ஆயுத்தகூட்டத்தில்  மாவட்டத்தலைவர் தோழர் K.சந்திரசேகரன் ,தோழர்.R.ராஜசேகரன் , சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியில் தோழர்.செந்தாமரை கண்ணன் நன்றி கூறி முடித்து வைத்தார். 


 சாய்பாபா  கிளையில்  தோழர். பழனிச்சாமி ,கி.உதவி.தலைவர். தலைமையில்  நடந்த தியாகிகள் தினம் மற்றும் வேலை நிறுத்த ஆயுத்தகூட்டத்தில், ஸ்டோர் சந்திரசேகரன்  கொடியேட்டினார். மாவட்டசங்க நிர்வாகிகள் தோழர்கள் N.P.ராஜேந்திரன், P.மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், காந்திபார்க் கிளைத்தலைவர், சுந்தர்ராஜ் மற்றும் கிளைச்செயலர். தாளமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் தாளமுத்து நன்றி கூறி முடித்து வைத்தார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக