திருப்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு
BSNL ஊழியர்
சங்கம், மற்றும் பின்னல் புத்தகாலயம் ஆகியவைகள்
இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.12-08-2013
அன்று பல்லடத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் நமது துறை சம்பந்தமாக சிம் விற்பணை
மேளாவும் நடத்தப்பட்டது. புத்தகக்கண்காட்சியில் பல்லடம் [ 12-08-2013
] மற்றும் திருப்பூரில் [14-08-2013
] தலா
ரூ.20,000 க்கு புத்தகங்கள் விற்பனை ஆனது.
தொழிலாளர்கள்
மத்தியிலும் , மக்கள் மத்தியிலும் வரவேற்பு அமோகமாக இருந்தது. திருப்பூரில் நடந்த
கண்காட்சியில் நமது துறையின் துணைப்பொதுமேலாளர். திரு.ராமசாமி,
அவர்கள்
கண்காட்சியை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். . உடுமலை
தளியில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூ. 12,000
/- ம்,
வெள்ளக்கோவில் நடந்த புத்தககண்காட்சியில் ரூ. 15,000
/- ம்
விற்பனையானது. புத்தககண்காட்சியை நடத்திய தோழர்களுக்கு மாவட்டச்சங்கம் மனதார பாராட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக