தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 14 ஆகஸ்ட், 2013

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த உன்னத தியாகிகளை நினைவு கூர்ந்து,இந்திய நாட்டின் திருக்கோயில்களான பொதுத்துறை நிறுவனங்களை காக்க நடக்கும் போராட்டங்களிலும் பங்கேற்று,இந்திய திருநாட்டை மேற்கத்திய நாடுகளின் அடிமையாய் ஆக்கும் அரசின் போக்கை எதிர்த்து தொழிலாளி மற்றும் விவசாயிகளுடன் இணைந்து ஒரு சமரசமற்ற போராட்ட களத்தை உருவாக்க சபதமேற்போம் இந்த சுதந்திர திருநாளில் ! அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக