மாநிலசங்க செய்தி
டெண்டர் நிபந்தணையின் படி ஒப்பந்த தொழிலாளர்க்கு 10 ஆம் தேதிக்குள் ஒப்பந்தகாரர் சம்பளம்
வழங்கிட வேண்டும். அதை மாவட்ட நிர்வாகங்கள்
உறுதி செய்யவேண்டும் என்று நமது மாநில சங்கத்தின் சார்பில் 20-06-2013 அன்று பேச்சு வார்த்தையில் GM (ADMN & HR) யிடம் கோரிக்கை வைத்தோம். இதையேற்றுக் கொண்டு GM (ADMN & HR) 21-06-2013 அன்று உத்தரவு வெளியிட்டுள்ளார். GM (ADMN & HR) அவர்களுக்கு நன்றி.
DE
[செண்டரல்] அவர்களுடன்
21-06-2013 அன்று ராமநாதபுரம்
கிளையில் உள்ள பிரச்சனைக்களுக்காக தோழர்கள் கே. சந்திரசேகரன் சி. ராஜேந்திரன் , ஆர்.ஆர்.மணி, செல்லதுரை, நிசார்அகமது, மற்றும் கிளைச்செயலர் .அன்புதேவன், ஆகியோர்விவாதித்துள்ளார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக