தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 25 அக்டோபர், 2012

போராட்டம்

காசியபாத் மாவட்டச்செயலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,படுகொலைக்கு காரணமான பொது மேலாளர் மற்றும் அவரின் அடியாட்களை கைது செய்யக்கோரியும்,சிபிசிஐடி விசாரனைக்கு உத்தரவிடக்கோரியும் இன்று ( 25-10-2012) உத்தரபிரதேசம்(மேற்கு) முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறுகின்றது. மத்தியச்சங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலச்சங்க போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக