தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 22 அக்டோபர், 2012

கண்ணீர்அஞ்சலி

 காசியபாத் மாவட்டச்செயலர்.தோழர்.சுகேந்திர பால் சிங் இன்று அகாலமரணம் அடைந்தார். காசியபாத் மாவட்டப்பொதுமேலாளர் மற்றும் அவரின்அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார்.தோழரின் மறைவிற்கு நமது மத்தியசங்கமும்,மாநிலசங்கமும்,மாவ்ட்டச்சங்கமும் செங்கொடி தாழ்த்தி அஞ்சலிசெலுத்துகிறது. தோழரின் மரணத்திற்கு காரணமானகாசியபாத்மாவட்டப்பொதுமேலாளர் மற்றும் அவரின் அடியாட்களின் மீது தகுந்த நடவடிக்கைஎடுக்க வலியுறுத்திநாடு முழுவதும்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட நமதுமத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.தோழர்கள் அதுசமயம் நாளை 23-10-2012 அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட மாவட்டச்சங்கம்கேட்டுக்கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக