BSNLEU _ வின் தமிழ் மாநில மாநாடு திருப்பூர் காயத்திரி மகாலில் நடைபெற்றது ,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் தோழர் சம்பத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாநாட்டுக்கு வந்திருந்த பார்வையாளர் கள் மற்றும் தலைவர்கள் என அனைவரும் ரூ 50,000 நிதியை தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு வழங்கினர் ரூ.50000தொகையினை BSNLEU மாநில செயலர் தோழர் செல்லப்பா வழங்குகின்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக