தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 2 ஜூலை, 2012

வாழ்த்துக்கள்


பல்லடத்தில் நடைபெற்ற நமது மாவட்ட மாநாட்டில் பல தோழர்கள் கவுரவிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக நமது சங்கத்தில் எவ்வித பொறுப்பும் இல்லாமல் சங்கப்பணிகளில் திறம்பட தன்னை ஈடுபடுத்திக்கொண்ட தோழர். புருசோத்தமன் , RM , கோவை மெயின் தொலைபேசி நிலையம் , அவர்களுக்கு நமது மாநிலச்செயலரும், மாநிலத்தலைவரும் சேர்ந்து பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக