தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 19 ஏப்ரல், 2012

ITS-அதிகாரிகளுக்கு 2 வார கெடு

டெல்லி உயர்நீதிமன்றம் ITS -அதிகாரிகளுக்கு 2 வார கெடு விதித்துள்ளது. அதற்குள்ளாக BSNL/ MTNL -ல் இணையலாம் அல்லது மத்திய அரசுப்பணிக்குச் செல்லலாம் .

*********************************************************************************

TM தோழர்கள் OPTION தரலாம்

மாவட்டத்தில் பகுதிகளில் பணியாற்ற TM தோழர்கள் காலியிடங்கள் உள்ள பகுதிகளுக்கு OPTION தரலாம்.

இறுதி தேதி 23.04.2012 (INTRANET -ல் விவரம் உள்ளது ).

*********************************************************************************

மாநில செயற்குழு.

மாநில செயற்குழுக் கூட்டம் 21-04-2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது. செயற்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலர் மற்றும் தோழர்கள் பங்கேற்கின்றனர்.

**********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக