தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 18 ஏப்ரல், 2012



அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் 17-04-2012 அன்று மாலை 5.00 மணி அளவில் கோவை CTO அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடந்தது. தோழர் .K. கணேஷ் ,( மாநில ஒருங்கிணைப்பாளர், Dr.அம்பேத்கார் கல்வி வேலை வாய்ப்பு மையம் ) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கில் சுமார் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக