நன்றி ..... நன்றி.......
கோழிக்கோட்டில் நடைபெறும் CPI(M) அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
" தொடர்ச்சியாக, நிரந்தரமாக வேலைகள் இருக்கும் பகுதிகளில் ஒப்பந்த ஊழியர்களைப் பயன்படுத்தும் நடைமுறை கூடாது.
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அதுவரையில் அவர்களுக்கு நிரந்த ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். "
......... நமது நன்றிகள்.......
==========================================================================================================================================
அனாமலி கமிட்டி
01-10-2000 சம்பள மாற்றத்தில் ஏற்பட்ட அனாமலியை தீர்க்க 09-04-2012 அன்று அனாமலி கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
======================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக