தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 4 ஏப்ரல், 2012

செய்திகள் & வாழ்த்துக்கள்

செய்திகள்

கோவை மாவட்ட நிர்வாகமும், ITC நிர்வாகமும் இணைந்து 02-04-2012 அன்று
" WEALTH OUT WASTE " என்ற புதிமையான நிகழ்ச்சியை நடத்தின . WASTE என்று பொருட்களை வீதியில் எரியாமல்அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூலழ் பாதுகாக்கப்படுகின்றது, போன்ற பல்வேறு பயனுள்ள அம்சங்கள் விவாதிக்கப்படடன. அதை அனைவரும் பின்பற்றலாமே !
=====================================================================
வாழ்த்துக்கள்

04-04-2012 அன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகின்றது. மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக