தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 2 ஏப்ரல், 2012

மத்திய செயற்குழு முடிவுகள்


டெல்லியில் மார்ச் 22,23 தேதிகளில் நடைபெற்ற மத்திய செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

பட்ஜெட்

வருமான வரி விலக்கு ரூபாய்.3 லட்சமாக்குவது, SERVICE TAX உயர்வு ரத்து, PF வட்டிக்குறைப்பு ரத்து, HOUSING LOAN வட்டி குறைப்பு, விலைவாசியை கட்டுப்படுத்துதல் உட்பட செய்திட வேண்டும்.

NTP

  • பங்கு விற்பனை/ VRS கூடாது.

  • ADC , USO நிதி வழங்க வேண்டும்.

78.2 % DA - MERGER

01-01-2007 முதல் 78.2% DA இணைப்பு செய்திட வேண்டும்.

அலவன்ஸ்

PERKS மற்றும் அலவன்ஸ் மாற்றம் 01-01-2012 முதல் செய்திட வேண்டும்.

ஊதிய மாற்றம்

  • 01-01-2012 முதல் ஊதிய மாற்றம் வழங்க வேண்டும்.

  • அதற்கு முன்பாக 50 % DA -யை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்.

  • ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக இயக்கம் நடத்துவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக