தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மாநில சங்கங்கத்தின் அறைகூவல்

3-4-2012 அன்று மின்சார கட்டண உயர்வை எதிர்த்து நமது அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு மாநிலச் சங்கம் அறைகூவல் விடுத்திருக்கின்றது. தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்டச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.


=======================================================================

02-04-2012 BSNLEU-TNTCWUஆர்ப்பாட்டம்

மாநில நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களை சிக்கனம் என்ற பெயரில் பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களின் பணிநேரத்தை குறைப்பது, மற்றும் ஆட்களை குறைப்பதுமான நடவடிக்கையை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளான ESI, PF, போன்ற சட்டங்களை முறையாக அமுல்படுத்தக்கோரியும் 02-04-2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த BSNLEU-TNTCWU இரு மாநில சங்கங்களும் அறை கூவல் விடுத்துள்ளன‌ , தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்டச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.

=======================================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக