தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 19 ஜனவரி, 2012

தலமட்ட போராட்டம் வெற்றி

திருப்பூரில் நமது கிளைச்சங்கங்களின் சார்பில் தல மட்டப்பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்த அறைகூவல் விடுத்திருந்தினர். மாவட்டச்சங்கத்தின் சார்பில் நிர்வாகத்தினரிடம் பேசி பிரச்ச்னைகளை தீர்த்து வைப்பதாக நிர்வாகம் உறுதி அளித்ததையொட்டி போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. போராட்டங்கள் என்றைக்கும் தோற்பதில்லை என்பதையும், போராட்டமே தீர்வு என்பதையும் பறைசாட்டுகின்றது. திருப்பூர் நிர்வாகிகளுக்கு மாவட்டசங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக