தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

உரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிக்கை எண் 1

 BSNL ஊழியர்சங்கம் – கோவை மாவட்டம்

உரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிக்கை எண்1- 16-02-2021

  

தோழர்களே வணக்கம்,

        மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி வரும் 18 ம் தேதி அன்று மாவட்டத்தில்  ஐந்து மையங்களில் உண்ணாவிரதப்போரட்டத்தை நடத்த மாவட்ட சங்கம் கேட்டுகொள்கிறது.

        அதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளுக்கு சென்று ஒவ்வொரு உறுப்பினரிடமும் சென்று உண்ணாவிரதப்போரட்டத்தின் நோக்கத்தை கொண்டு செல்லவேண்டும்.மேலும் மாவட்ட மாநாடு சிறக்க ஒத்துழைத்த  அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள வேண்டுகிறோம்.

மாவட்ட சங்க நிர்வாகிகள் சுற்றுப்பயண விபரம் (17-02-2020)

வ.எண்

கிளைகள்

தலைவர்கள்

1

கோவை மெயின்,

DE செண்ட்ரல்

செள.மகேஸ்வரன்,எம்.முருகன்,S.சரத்கங்கா பி.ரகுநாதன்,வி.கே.அன்புதேவன்,யாக்கூப் ஹீசைன்

2

டெலிகாம்பில்டிங்

B.சரவணக்குமார், வி.கருணாகரன், சி.சசிக்குமரன்

3

கணபதி

சாஹீன் அகமது, பி.ராஜேந்திரன்

4

மேட்டுப்பாளையம்

V.சந்திரசேகரன்,R.ரகுநாதன்,கே.சுரேஷ்குமரன்

5

பொள்ளாச்சி

எஸ்.மனோகரன்,வி.விஜேஸ்வரி,ஆர்.பிரபாகரன்

6

திருப்பூர் மெயின்,EXTNL

S.சுப்பிரமணியன்ACS,பி.கல்யாணராமன்,G.ராஜராஜன், சி.முருகானந்தன், J.அருண்குமார்,T.முருகானந்தம்

7

உடுமலை

என்.சக்திவேல்,COS,A.சின்னான்,மயில்சாமி,

8

பிளமேடு

 A.Y.அப்துல் முத்தலீப்,ஜான் ரோஸ்

9

குறிச்சி

K.லோகநாதன், சி.லாரன்ஸ்

 கோரிக்கைகள்

1)   மாதம் மாதம் உரிய தேதிகள் முறையாக ஊதியம் வழங்கு

2)   JTO / JE / JAO / JTO / TT இலாக்கா தேர்வுகளை உடனடியாக நடத்து

3)    3 வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக DOT வழங்கியுள்ள வழிகாட்டுதல் படி பேச்சு வார்த்தையை உடனே துவங்கு.

4)   பணியில் உள்ள ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ பில்களை பட்டுவாடா செய். அங்கீகரிக்கப்ப்ட்ட  மருத்துவமனைகளில் தங்கு த்டையில்ல இலவச மருத்து சேவைகளை உத்திரவாதப்படுத்து

5)   ஒப்ப்ந்த ஊஇழ்யர்களுக்கு ஊதிய நிலுவை வழங்கு ஆட்குறைப்பு செய்யாதே.

6)   தரைவழி மற்றும் பிராட்பேண்ட் பராமரிப்பு பணிகளில் கடைபிடிக்கப்படும் அவுட்சோர்ஸிங்  முறையை மறு பரிசீலனை செய்க

7)   கருணை  அடிப்படையிலான பணி நியமன த்டையை நீக்கு

8)   ஊழியர்களுக்கு 50% சலுகையுடன்  FTTH இணைப்பு வழங்கு

தோழர்களே  ! நியாயமான நமது உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் விடுப்பு எடுத்து திரளாக பங்கேற்போம்            

வ.எண்

இடங்கள் (பங்கேற்கும் கிளைகள்)

பங்கேற்போர்

1

கோவை மெயின் ( PGM(O), பீளமேடு, குறிச்சி,டெலிகாம்பில்டிங்,கணபதி,DE செண்டரல் கிளைகள்)

கோவை பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள், TNTCWUசங்கமாவட்டநிர்வாகிகள்,கிளைசெயலர்கள்

2

திருப்பூர் மெயின் (திருப்பூர் EXTNL, திருப்பூர் மெயின் கிளைகள்)

திருப்பூர் பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள்,TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்

3

பொள்ளாச்சி  கிளை

 

பொள்ளாச்சி பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள்,AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்

4

மேட்டுப்பாளையம் கிளை

மேட்டுப்பாளையம் பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்க நிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்

5

உடுமலை கிளை

உடுமலைபகுதிமாவட்டசங்கநிர்வாகி, கிளைச்செயலர்,AIBDPA மாவட்ட சங்கநிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்

 ஆர்பரித்து போராடுவோம்  !  கோரிக்கைகளை வென்றெடுப்போம் !

போராட்ட வாழ்த்துக்களுடன்

செள.மகேஸ்வரன்

மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக