தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 30 ஏப்ரல், 2020

பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்


BSNL ஊழியர் சங்கம்
கோவை மாவட்டம்.
பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்- 30.04.2020
இந்த மாதமும் பணி ஓய்வு பாராட்டு விழா ” கொரோனா  ” வினால் நடத்த இயலவில்லை.இம்மாதம் கோவையில் 16 பேர் குன்னூரில் 3 பேர்  ஓய்வு பெறவுள்ளனர். இன்று கோவையில் பணி ஓய்வு பெறும் நம் சங்க தோழர்கள்  10 பேரும் மாற்றுச்சங்க தோழர்கள் 6 பேரும், குன்னுர் தோழர்கள் 3 பேரும்  பணி சிறக்க வாழ்த்துக்கள்.தோழர்களின் பணி ஓய்வு காலம் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மாவட்ட சங்கம் வாழ்த்துக்கிறது
1.   பி.தங்கமணி,AOS(P), மாவட்ட அமைப்புச்செயலர்,பொள்ளாச்சி
2.   .சிவக்குமார்,TT, முன்னாள் கிளைச்செயலர்,அன்னூர்
3.   .செல்வன்,TT, கோவை மெயின் -18
4.   எம்.மயில்சாமி,TT, பொள்ளாச்சி
5.   கலாமணி தாமோதரன், OS(P),ராம்நகர்
6.   கே.இலக்குமணசாமி,TT,உடுமலை
7.   எம்.செந்தமிழ் செல்வன் ,TT, திருப்பூர்
8.   கே.சகாதேவன்,TT,பொள்ளாச்சி
9.   என் .சம்புநாதன்,TT,சோமனூர்
10.                எஸ்.அந்தோனிசாமி,காந்திபார்க்
மற்றும் இம்மாதம் பணி ஒய்வும் பெறும் ஊழியர்கள் அனைத்து தோழர்களின் பணி ஓய்வு காலம் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மாவட்ட சங்கம் வாழ்த்துக்கிறது

தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக