தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 31 ஜனவரி, 2020

பணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்


இன்று (31.01.2020) BSNLல் இருந்து 78,000க்கும் மேற்பட்ட தோழர்கள் விருப்ப ஓய்வில் செல்ல உள்ளனர். அந்த பட்டியலில் தோழர் K.V.சிவகுமரன் CVP, தோழர் M.பூமி நாதன் DS KKD, தோழர் C.மணி Ex.DS ERD, தோழர் S.ரவீந்திரன் Ex.DS VGR, தோழர் T.மதியழகன் Ex.DS KMB, தோழர் Aஇருதய ராஜ் Ex.DS TNJ உள்ளிட்ட பல முன்னணி தோழர்களும் உள்ளனர். மற்றும் நமது மாவட்டத்தில் தோழர்கள் மனோகரன் ,DOS,RR.மணி,DOS, ரங்கசாமி உடுமலை கிளைச்செயலர், அன்பழகன், SBC கிளைசெயலர்,பசீர், கிணத்துக்கடவு, கிளைச்செயலர்,கலீல்லுல்லா அவினாசி கிளைசெயலர் ,BSNLWWCC கோவை மாவட்ட கன்வீனர் தோழியர் விஜயகுமாரி, மற்றும் முன்னனி சங்க நிவாகிகள்   இது போன்ற தோழர்கள் நமது இயக்கத்திற்கு இதுவரை ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து, கோவை மாவட்ட  சங்கம் அவர்களது பணி ஓய்வு காலம் சிறக்க மனமார வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக