நிறுவனத்தின் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் 30% ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் எழுதியது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்து அவர்களை வியாபார பகுதிகளில் லாபகரமாக பயன்படுத்தலாம் என BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோரிடம் ஏற்கனவே BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்தது. இவர்களோடு பல கட்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இவர்கள் இருவரும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டபோதும், ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுப்பதற்கான எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை. 13.09.2018 அன்று GM(SR) அவர்களை BSNL ஊழியர் சங்க தலைவர்கள் சந்தித்த போது DIRECTOR(HR) அவர்களின் உறுதி மொழியை விரைவில் அமலாக்க வேண்டும் என வற்புறுத்தினர். அவரும் இதில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதி அளித்துள்ளார்.
இணைப்புகள்
- 1.மத்தியசங்கம்
- 2.தமிழ்மாநிலம்
- 3.நாகர்கோவில்
- 4.விருதுநகர்
- 5.மதுரை
- 6.தஞ்சாவூர்
- 7.காரைக்குடி
- 8.திருநெல்வேலி
- 9.ஈரோடு
- 10.கடலூர்
- 11.வேலூர்
- 12. தருமபுரி
- 13.சேலம்
- 14.பாண்டி
- 15.சென்னை CGM
- 16.நீலகிரி
- 17. VAN BLOG
- 18..MY HR BSNL
- 19.ERP PAY SLIP
- 20.TNTCWU
- 21.DEPT FORMS
- 22.கோவை TNTCWU
- 23.IDA RATE
- 24.SOCIETY
- 25. BSNL WELFARE
- 26. PENSIONER
- 27.Pension

சனி, 15 செப்டம்பர், 2018
பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் எடுத்திடுக
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக