தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 18 ஆகஸ்ட், 2018

வெள்ள நிதி வெள்ள நிவாரண நிதி தாரீர், வழங்குவீர்


கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் கோவை மெயின் தொலைபேசி நிலையம், கோவை CTO பகுதிகளில் நடைபெற்ற நிதி வசூலில் மனமுவந்து அதிகாரிகளும்,ஊழியர்களும் நன்கொடை வழங்கினார்கள்.ஒரு மணி நேரத்தில் ரூபாய். 19,080 /- வசூல் ஆனாது.மற்றும் கோவை டெலிகாம் பில்டிங் கிளையில் 30 நிமிட வசூலில் ரூ 5,920 / வசூல் செய்யப்பட்டது.இன்று மட்டும் 1 ½ மணி நேரத்தில் ரூபாய். 25000 / அதிகாரிகளிடமும், ஊழியர்களிடமும் நிதி வசூல் செய்யப்பட்டது.அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறைந்த நன்றி .இதர கிளைகளிலும் திங்களன்று வசூல் செய்து மாவட்ட சங்கத்திடம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தோழமையுடன்.

சி.ராஜேந்திரன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக