தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 2 ஜூலை, 2018

ஆர்ப்பாட்டம்

கோவையில் இன்று தீண்டாமை ஒழிப்புமுன்னனியின் ரயில் மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக  மாநில சங்க அறைகூவலுக்கு ஏற்ப  நமது BSNLEU  மற்றும் TNTCWU  சங்கங்களின் சார்பாக நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில்,மாநில செயலர் மாவட்ட செயலர் ,மாநில உதவிதலைவர்,மாநில அமைப்பு செயலர்  மற்றும் தோழர் தோழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில உதவி செயலர் தோழர்.எஸ்.சுப்பிரமணியம்,மாவட்ட தலைவர் தோழர்.முகமது ஜாபர் மற்றும் தோழர் தோழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக