தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

ஆர்ப்பாட்டம்

டெல்லியில் இன்று நடைபெறும் பேரணியில் பங்கேற்க உள்ள தோழர்களை வாழ்த்தியும்,நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மெயின், பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளில் நடைபெற அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க தோழர்களும் கலந்து கொண்டனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக