தோழர்களே...
தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இதுநாள் வரை வழங்காததைக் கண்டித்தும் பிரதி மாதம் 7ஆம் தேதி சம்பளம் வழங்குவதை
உறுதிப் படுத்தவும் 02.01.2018 காலை 10 மணி முதல் தமிழ் மாநில அலுவலகம் முன்பு BSNLEU மற்றும் TNTCWU மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் BSNLEU மாநிலத் தலைவர் தோழர் C.செல்லப்பா மற்றும் TNTCWU மாநிலத் தலைவர் M.முருகையா அவர்களின் கூட்டுத் தலைமையுடன் தொடங்கியது.
போராடுவோம் !
வெற்றி பெறுவோம் !
இறுதி வெற்றி நமதே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக