பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் திரு C.மகேந்திரன் அவர்களை அவரது
அலுவலகத்தில் 30.11.2017 அன்று கோவை மாவட்ட ALL UNIONS AND ASSOCIATIONS OF
BSNL தலைவர்கள் சந்தித்து நமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி
விவாதித்துள்ளனர். அவரும் நாடாளுமன்றத்தில் நமது கோரிக்கைகளை
வலியுறுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக