இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவருமான தோழர் சுகுமால் சென், புதனன்று கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த தோழர் சுகுமால்சென் செவ்வாயன்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி புதனன்று காலை மரணமடைந்தார்.
தோழரின் மறைவிற்கு கோவை மாவட்டசங்கம் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக