தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 22 மே, 2017

பணி சிறக்க வாழ்த்துக்கள்

ஈரோட்டில் 19-20 தேதிகளில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்

தோழர்கள்

மாநில தலைவர்
S.செல்லப்பா,OS
சென்னை
மாநில துணை தலைவர்கள்  
1)   Kமாரிமுத்து,TT
கோவை

2)   T.பிரேமா,TT
சென்னை

3)   S.தமிழ்மணி,OS
திருச்செங்கோடு

4)   P.சந்திரசேகரன்.TT
போடி

5)   K.V.சிவக்குமரன்,SA
சென்னை
மாநில செயலர்
A.பாபுராதாகிருஷ்ணன்,AOS
சென்னை
மாநில உதவிச்செயலர்கள்
1)   M.முருகையாJE
சென்னை

2)   S.சுப்பிரமணியன்OS
திருப்பூர்

3)   P.இந்திரா,OS
நாகர்கோவில்

4)   R.மெய்யப்பன்கிறிஸ்டோபர்,OS
திருச்செந்தூர்

5)   M.பாபு,TT
தர்மபுரி
மாநில பொருளாளர்
K.சீனிவாசன்,TT
சென்னை
மாநில உதவிபொருளாளர்
1)   G.சுந்தர்ராஜன்,JE
திருச்சி
மாநில அமைப்புச்செயலர்கள்
1)   V.மணியன்,TT
ஈரோடு

2)   K.பழனிக்குமார்,OS
பழனி

3)   A.சமுத்திரகனி,TT
சிவகாசி

4)   P.ரிச்சர்ட்,JE
மதுரை

5)   N.P.ராஜேந்திரன்,SOA
கோவை

6)   N.சக்திவேல்,TT
உடுமலை

7)   V.சீதாலட்சுமி,OS
திருநெல்வேலி
நம் மாவட்டத்தில் இருந்து தோழர்கள் கே.மாரிமுத்து, எஸ்.சுப்பிரமணியன்,என்.பி.ராஜேந்திரன்,என்.சக்திவேல் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். தோழர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக