தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 20 ஜனவரி, 2017

மத்திய மாநில அரசுகளே! தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கொடு!!!

தமிழர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ள ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசியல் செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சி! வெல்லட்டும் இளைஞர்களின் போராட்டம்!! ஆதரவுக் கரம் கொடுப்போம்!
இன்று கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக