தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 17 நவம்பர், 2016

விரிவடைந்த மாவட்ட செயற்குழு

 21-11-2016 அன்று விரிவடைந்த மாவட்ட செயற்குழுக்கூட்டம் கோவை மத்திய தொலைபேசி நிலையத்தில் நடைபெற உள்ளது .அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .ஆய்படு பொருட்கள் மேல்  முழுமையான விபரங்களுடன்  கிளைச்செயலர்கள் பங்கேற்க வேண்டும். கிளைத்தலைவர்கள், கிளைப்பொருளாளர்கள் முழுமையாக பங்கேற்க செய்ய வேண்டும் .அதற்கு முன்னதாக அகில இந்திய மாநாட்டின் நன்கொடை கோட்டாவை முழுமையாக பூர்த்தி செய்திடல் வேண்டும் .நமது மாநில செயலர். தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் மற்றும் அகில இந்திய உதவி பொதுச்செயலர் .எஸ்.செல்லப்பா பங்கேற்க உள்ளனர்.<<  பதிவிறக்கம் செய்ய >>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக