18-11-2016 அன்று விரிவடைந்த மாவட்ட செயற்குழுக்கூட்டம் கோவை மத்திய தொலைபேசி நிலையத்தில் நடைபெற உள்ளது .அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .ஆய்படு பொருட்கள் மேல் முழுமையான விபரங்களுடன் கிளைச்செயலர்கள் பங்கேற்க வேண்டும். கிளைத்தலைவர்கள், கிளைப்பொருளாளர்கள் முழுமையாக பங்கேற்க செய்ய வேண்டும் .அதற்கு முன்னதாக அகில இந்திய மாநாட்டின் நன்கொடை கோட்டாவை முழுமையாக பூர்த்தி செய்திடல் வேண்டும் .நமது மாநில செயலர். தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் மற்றும் அகில இந்திய உதவி பொதுச்செயலர் .எஸ்.செல்லப்பா பங்கேற்க உள்ளனர். பதிவிறக்கம் செய்ய
=====================================
நவம்பர் 10 அன்று சென்னை முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடைபெற உள்ளது. போஸ்டர் மற்றும் நோட்டீஸ்கள் கிளைகளுக்கு அனுப்பட்டுள்ளது.நிரந்தர ஊழியர்கள் 100 பேர் , ஒப்பந்த ஊழியர்கள் 100 பேர் என கோட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ளது .பேருந்து கட்டணம் தலா ரூ. 800 / -ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது .கிளைச்செய்லர்கள் திங்கள் மாலைக்குள் பெயர் மற்றும் தொகைகளை மாவட்ட பொருளர். PGM அலுவலக கிளைச்செயலர் தோழர் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் பதிவு செய்ய வேண்டுகிறோம். கிளைச்செயலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு அவசியமாகும்.
தொலை பேசி எண்கள் :தோழர் பாலசுப்பிரமணியம் - 9443654436 ,தோழர் .செள.மகேஸ்வரன் - 9442002887
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக