தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

BSNLCCWF  அகில இந்திய சங்கத்தின் அறைகூவலின்படி கீழ்க்கானும் கோரிக்கைகளை வலியுறுத்தி  BSNLEU & TNTCWU  மாவட்ட சங்கங்கள் இணைந்து இன்று மாலை 04.00 மணி அளவில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்
1)      விடுபட்ட கேசுவல் ஊழியர்களையும், ஒப்பந்த தொழிலாளார்களையும் நிரந்தரப்படுத்து. !
2)      சம வேலைக்கு சம ஊதியம் உறுதிப்படுத்து .!
3)      உடனடியாக குறைந்தபட்ச ஊதியம் ரூ.18000  வழங்கிடு.!
4)      ஒப்பந்த தொழிலாளார்களை வேலை நீக்கம் செய்யாதே.!
5)      வேலை நீக்கம் செய்யப்பட்ட  தொழிலாளார்களுக்கு மறுபடியும் வேலை வழங்கு.!
6)      பகுதி நேர ஊழியர்களையும் முழுநேர ஊழியராக்கு.!
7)      அனைவருக்கும் கிராஜீட்டி,போனஸ் உறுதிப்படுத்து.!
8)      HRA,CCA,TA போன்ற அலவன்சுகளை வழங்கு.!
9)      EPF,ESI,Pension போன்ற சட்டபூர்வமான விதிகளை உறுதி செய்திடுக.!
10)  விடுப்பு,வாரந்திர ஓய்வு,விடுமுறை ஆகியவற்றை  அமுல்படுத்து.!

தோழமையுடன் 
மாவட்ட செயலர்.
சி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக