தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இரங்கல் செய்தி

NFTE -BSNL லின் மாவட்ட செயலர் தோழர். L.சுப்பராயன் அவர்களின் மனைவியார் . 24-09-16 அன்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் தோழர். L.சுப்பராயன்  அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் BSNLEU கோவை மாவட்ட  சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக