தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

பல்லடம் கிளை பொதுக்குழு

இன்று பல்லடத்தில் நடைபெற்ற கிளைப்பொதுக்குழுவில் மாவட்ட செயலர். தோழர்.சி.ராஜேந்திரன்,மாநில உதவிச்செயலர். தோழர்.சுப்பிரமணியம், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள். முருகசாமி,செள.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, செப்டம்பர் 2 வேலைநிறுத்தம், மத்திய செயற்குழுவின் முடிவுகளான வரும் 17-08-2016 சிவப்புபட்டை ஆர்ப்பாட்டம், செப்டம்பர், 8 தர்ணா போராட்டம், செப்டம்பர் 20 உண்ணாவிரதம் மற்றும் ஆகஸ்ட் 10 பேரணி ,அகில இந்திய மாநாட்டு நிதி ஆகியவற்றை பற்றி விளக்கி பேசினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக