தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 5 ஜூன், 2016

JAO 10 சத காலியிடத்தேர்வு

JAO 10 சத காலியிடங்களுக்கான இலாக்காப் போட்டித்தேர்வு 28/08/2016 அன்று நடைபெறும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இணையதளம் மூலம் 31/07/2016க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
தமிழகத்தில் காலியிடங்கள் 6 .  மொத்தக் காலியிடங்கள் 365. .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக