தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 18 மே, 2016

விருதுகள்

அகில இந்திய விருதுகள்

2015ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான  
சிறந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிறந்த தொலைபேசி நிலையம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் மையத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சஞ்சார் சேவா விருது

1. திரு. அப்துல் ஹமீது - TM - NTP 
2. திருமதி. ரேகா - SR. TOA  - மகராஷ்டிரா 
3. திரு. சுருதி ரஞ்சன் - TTA  - ஒரிசா 
4. திரு.ரவிகாந்த் சின்ஹா - RM  - NTR 
5. திரு. ஆஷுதோஷ் - AO - ஒரிசா 
6. திரு. பிரசாத் ராவ் - DE - ஆந்திரா 


சிறந்த தொலைபேசி நிலைய விருதுகள்(மாவட்ட தலைநகர்கள் )
1. பிரிவு  I  - கோவை 
2.  பிரிவு  II  - சேலம் 
3.  பிரிவு  III - திருநெல்வேலி 

மேற்கண்ட விருதுகள் அனைத்தும் 
தமிழகத்திற்கே கிடைத்துள்ளன.

சிறந்த வாடிக்கையாளர் சேவை மையம் 

சிவில் லைன் CSC - அகோலா - மகராஷ்டிரா.

அனைவருக்கும் கோவை மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக