தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 30 ஏப்ரல், 2016

மே தின நல் வாழ்த்துக்கள்.

மே தின நல் வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைவேறாத தொழிலாளி வர்க்கத்தின் கனவுகள்.
சிகாகோ தியாகிகள்
சிந்திய குருதியில்
நெருப்பு மலரென பூத்த
உழைப்பாளர் தினமே மேதினம்.
8
மணி நேரம் வேலை, 8மணி நேரம் ஒய்வு, 8மணி நேரம் உறக்கம் என்கிற மே தினத்தின் முழக்கங்கள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளன. அனைவருக்கும் கிடைத்திட கேட்டு சிக்காக்கோ வீதியில் போராடி இரத்தம் சிந்தி உயிர் நீத்த தியாகிகள் நினைவைப் போற்றுவோம்.
130
வது மேதின புரட்சிகர நல் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக