தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

வருந்துகிறோம்

நமது கோவை மாவட்ட PGM  திரு.சிவராஜ் அவர்களின் தாயார் 15-4-2016 அன்று மாலை 05.30 மணி அளவில் காலமானார்என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..அவரது இறுதிசடங்கு 16-04-2016 அன்று மாலை3.00 மணி அளவில் நடைபெறும்
     அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக