எதிர்வரும் 7வது சரிபார்ப்பு
தேர்தலிலும், BSNL MS சங்கம் நமது கூட்டணியில் தொடர உள்ளது. நமது மத்திய
சங்கத்திடம் இத் தகவலை BSNL MS சங்க தலைமை தெரிவித்துள்ளது.
16.03.2016 அன்று முறையாக இரண்டு சங்க தலைவர்களும் டில்லியில் கூடி, முடிவை அறிவிப்பார்கள்.
16.03.2016 அன்று முறையாக இரண்டு சங்க தலைவர்களும் டில்லியில் கூடி, முடிவை அறிவிப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக