தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

உதிக்கும் கதிர்போல

உள்ளத்தில் மகிழ்ச்சியுடன்

பொங்கும் பால்போல

மங்காத இன்பமுடன்

இனிக்கும் கரும்பாக

இனிவரும் நாட்கள்

என்றும் நலம்சேர்க்க

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக