தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 10 டிசம்பர், 2015

பீள மேடு கிளை பொதுக்குழு

பீளமேடு கிளையின் பொதுக்குழுகூட்டம் கிளைத்தலைவர் தோழர்.மணி அவர்களின் தலைமையில் இன்று காலை 10.00 மணி அளவில் பீளமேடு தொலைபேசி நிலையத்தில் துவங்கியது .கிளைச்செயலர்.தோழர்.முருகன்  வரவேற்புரை ஆற்றினார். மாநில உதவித்தலைவர்.தோழர்.கே.மாரிமுத்து ,மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன்,மாவட்ட பொருளாளர் தோழர்.மகேஸ்வரன் ஆகியோர்  சிறப்புரை ஆற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக