நமது மாவட்டத்தலைவர் தோழர் கே.சந்திரசேகரன் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெற்றார்.அவரின் 40 ஆண்டு கால தொழிற்சங்க பணியை பாராட்டி இன்று 09-10-2015 மதியம் 2.00 மணி அளவில் பாரட்டு விழா சாய்பாபா காலனி தொலைபேசி நிலையத்தில் நடைபெறுகிறது. மாநில செயலர் தோழர்.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றா உள்ளார் .எனவே தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ப்படுகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக