MAN POWER பணிக்கு டென்டரை விரைவுபடுத்தவும், மேளாக்களை நடத்த தகுந்த ஒத்துழைப்பு வழங்கவும்,பணியிடமாற்றல்களில் சங்கத்தை கலந்து ஆலோசிக்கவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.உடுமலை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் 40 பேரும், மேட்டுப்பாளையத்தில்25 பேரும், கோவை மெயின் 75 பேரும்,டெலிகாம்பில்டிங்கில் 40 பேரும், மாவட்டம் முழுவதுவதும் பல்வேறு கிளைகளில் 400க்குமேற்பட்டவர்களும் பங்கேற்றனர்.பிரச்சனை தீரவில்லை எனில் போராட்டம் தீவிரம் ஆகும் என்று நிர்வாகத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளோம் ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக