ஆனைமலை கிளைத்தோழர்.கே.சம்பத்,RM, அவர்கள் நேற்று 23-09-2015 இரவு 09-00 மணி அளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.தோழரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு மாவட்டச்சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.அன்னாரது இறுதிச்சடங்கு இன்று காலை 09-.00 மணி அளவில் பொள்ளாச்சி மின் மயானத்தில் நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக