தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

JTO தேர்வு

 நமது மாவட்டத்தில் 20 பேர்  JTO  தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது மாவட்ட உதவித்தலைவர் தோழியர் .திருமகள் அவர்கள்  JTO  தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார். அனைவருக்கும் மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக