தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 12 ஆகஸ்ட், 2015

FORUM ஆர்ப்பாட்டம்

 இன்று   FORUM விடுத்த அறைகூவலின் படி அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  80 பேரும் , உடுமலை ஆர்ப்பாட்டத்தில், 40 பேரும், பீளமேட்டில் 30 பேரும், சாய்பாகாலனியில் 30 பேரும், டெலிகாம்பில்டிங்கில் 35 பேரும் பொள்ளாச்சியில் 45 பேரும் கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில்  65000 BSNL செல் டவர்களை தனியாக பிரித்து தனி துணை  நிறுவனமாக அமைத்திட   மத்திய அரசு எடுத்துள்ள முடிவினை  கண்டித்து அனைத்து சங்கங்களின் சார்பாக போரம் தலைவர்  தோழர் L .சுப்பராயன்  தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடந்தது.
 கன்வீனர்  தோழர் C. ராஜேந்திரன், தோழர்கள்  A. ராபர்ட்ஸ், 
V. வெங்கட்ராமன், T.K. பிரஸன்னன் ஆகியோர் உரையாற்றினர்.70க்கும் மேற்பட்டவர்களும் பங்கேற்றனர்.
கோவையில் சில


திருப்பூர் பகுதியில் சில

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக